புதன், 18 ஆகஸ்ட், 2010

tamiljokersspot-Introduction

அன்பார்ந்த,'தமிழ்" நெஞ்சங்களே, உங்களை; இந்த 'பிளாக்கர்' க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இன்றைய தேதியில் 'தமிழ்' இனயதலங்கள், பெரும்பாலனவை 'செக்ஸ்"சை மட்டுமே மையமாகவைத்து இயன்கிவருகின்றன. அவற்றில் இருந்து மாறுபட்டு, அனைவரும் பார்க்கும் வண்ணம் இந்த 'பிளாக்கர்" இருக்கும் உங்களின் நகைச்சுவை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். நானும் தினமும் ஒரு நகைசுவை 'ஜோக்" கோடு இந்த blogge ல் உங்களோடு உலாவருவேன் .வாருங்கள் புதிய ஆரோக்கிய தமிழ் வளர்ப்போம்.